தயக்கம் தவிர்க்கும் வழிகள் என்ன?

உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.

அப்டேட்: அக்டோபர் 23, 04:02 PM
பதிவு: அக்டோபர் 25, 10:00 AM

வீட்டில் இருந்தே வேலை செய்வதில் நேர நிர்வாகம்

காலையில் எழுந்திருக்கும் நேரத்தை முதலில் நிர்ணயித்து, அதற்கேற்ப வேலைகளை அட்டவணை போடுங்கள். அடுத்த நாள் சமையலுக்கான காய்கறிகள், மசாலாப் பொருட்கள் என அனைத்தையும் முதல் நாளே எடுத்து வைத்து விடுங்கள்.

பதிவு: அக்டோபர் 13, 01:22 PM

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

ஒரு நாள் முழுவதும், ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது.

பதிவு: அக்டோபர் 13, 12:41 PM

கொழுப்பைக் குறைக்க உதவும் பிரண்டை

பிரண்டை, அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பைக் கரைக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.

பதிவு: அக்டோபர் 13, 12:36 PM

0