கவலையை மறந்து மகிழ்ச்சியாக இருங்கள்!

மனதை ஆழ்த்தும் துயரம் இருந்தால் உண்ணவோ, உறங்கவோ, சிரிக்கவோ தோன்றாது. கவலையில் இருக்கும்போது, மனது தவறான முடிவுகளைத் தேடும். எனவே, தனிமையில் இருப்பதைத் தவிர்க்க முயலுங்கள்.

அப்டேட்: ஜனவரி 22, 05:07 PM
பதிவு: ஜனவரி 24, 11:00 AM

மனநலத்தை மேம்படுத்தும் பழக்கங்கள்

பிறர் நமக்குச் செய்யும் உதவிக்கு நன்றி சொல்வது நல்ல பழக்கம். அதேசமயம் உங்களைச் சுற்றி நேர்மறையான செயல்கள் நடைபெறுவதற்காக, இயற்கைக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துங்கள்

அப்டேட்: ஜனவரி 09, 11:54 AM
பதிவு: ஜனவரி 10, 11:00 AM

காரணமே இல்லாமல் சோகமாக இருக்கிறீர்களா?

மனதில் வெறுமை குடிகொள்ளும் நேரங்களில், உங்கள் வாழ்வில் நடந்த எந்தவொரு எதிர்மறையான விஷயத்தையும் நினைத்துப் பார்த்தலோ, அசைபோடுதலோ கூடாது. அது இந்த மனநிலையை இன்னும் தீவிரமடையச் செய்யும்.

அப்டேட்: ஜனவரி 01, 05:29 PM
பதிவு: ஜனவரி 03, 11:00 AM

வாழ்க்கைத் துணையை இழந்தபோதும் வாழ்வு உண்டு

வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களுக்கு மன ரீதியான சிக்கல்கள் ஏற்படும்போது, அவர்கள் ‘மாவட்ட மனநல திட்டம்’ மூலம் பயன்பெற முடியும். சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

அப்டேட்: டிசம்பர் 04, 05:06 PM
பதிவு: டிசம்பர் 06, 11:00 AM

தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள்

தனக்குள் இருக்கும் குறைகளை, பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ‘மற்றவர்கள் நம்மை கேலி செய்து விடுவார்கள்’ என்று நினைத்து திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்கக்கூடாது.

அப்டேட்: நவம்பர் 27, 04:24 PM
பதிவு: நவம்பர் 29, 11:00 AM

மன மகிழ்ச்சியை உண்டாக்கும் இரக்க குணம்!

கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே, கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

அப்டேட்: நவம்பர் 06, 04:20 PM
பதிவு: நவம்பர் 08, 11:00 AM

0