நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

பதிவு: மார்ச் 08, 06:46 AM

சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்துகளால் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சம் பிரதமர் மோடி பெருமிதம்

மத்திய அரசின் சுகாதார திட்டங்கள், மலிவு விலை மருந்துகளால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மிச்சமாகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

பதிவு: மார்ச் 08, 06:38 AM

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தண்டனை ரத்தா? ஷேக் ஹசினா அரசு பரிசீலனை

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தண்டனையை ரத்து செய்வது குறித்து வங்காளதேசத்தின் ஷேக் ஹசினா அரசு பரிசீலனை செய்கிறது.

பதிவு: மார்ச் 05, 05:57 AM

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி

இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.‌ அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.

அப்டேட்: மார்ச் 03, 07:15 AM
பதிவு: மார்ச் 03, 04:54 AM

குஜராத் தேர்தல்: 6 மாநகராட்சிகளை பா.ஜனதா தக்கவைத்து கொண்டது ; நன்றி குஜராத் என பிரதமர் மோடி டுவிட்

6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.நன்றி குஜராத் என பிரதமர் மோடி டுவிட் செய்து உள்ளார்.

பதிவு: பிப்ரவரி 23, 08:26 PM

இந்திய பிரதமர் மோடியின் உருவத்தை சிறப்பாக வரைந்த இந்திய சிறுவனுக்கு பாராட்டு

துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கேரளாவைச் சேர்ந்த சரண் சசிகுமார் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்திய பிரதமரின் உருவத்தை ஓவியமாக வரைந்தார். இந்த படமானது 90 செமீ x 60 செமீ அளவு கொண்டது.

பதிவு: பிப்ரவரி 23, 03:44 PM

ஓமன் மன்னருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் பேசினார்.

பதிவு: பிப்ரவரி 19, 06:50 AM

ஆஸ்திரேலியாவில் செய்திகளுக்கு ‘பேஸ்புக்’ தடை போட்டது; பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம்

ஆஸ்திரேலியாவில் ‘பேஸ்புக்’ ஊடகம், செய்திகளுக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதற்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 19, 02:37 AM

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 10 பேரின் மரண தண்டனை உறுதி டாக்கா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000-ம் ஆண்டில் கோபால்கஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார். அப்போது பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஷேக் ஹசீனாவை படுகொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கரவாதிகள் வெடி குண்டு வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 20 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: பிப்ரவரி 18, 05:30 AM

உலகத்துக்கு தலைமை பொறுப்பில் இந்தியா பிரதமர் மோடி விருப்பம்

இந்தியா நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உலகத்துக்கு தலைமை பொறுப்பு வகிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

பதிவு: பிப்ரவரி 18, 05:26 AM

1