சினிமா செய்திகள்
சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி படம் வெளியிட்ட சன்னி லியோன்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படம் வெளியிட்டு உள்ளார் சன்னி லியோன்.
ஹாலிவுட் , பாலிவுட் நடிகைகள்  தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.

தற்போது பாலிவுட் நடிகை சன்னி லியோன், கவர்ச்சி படம் ஒன்றை  தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அவருக்கு இது எல்லாம் பெரிய விஷயமில்லை.

இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிக ஆபாசம் இருக்காது. ஆனால் இன்று அவர்  இன்று வெளியிட்டுள்ள புகைப்படம் படுகவர்ச்சியான உள்ளது. அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சன்னி லியோன் தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் பாகம் அவரது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி  பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

புகைப்படம்