சினிமா செய்திகள்
சென்னையில் நடிகையிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் நடிகை சஞ்சனா சிங்கிடம் மர்ம மனிதன் ஒருவன் செல்போன் பறித்து சென்றான்
சென்னை

ரேனிகுண்டா,கோ,மயங்கினேன் தயங்கினேன்,மறுபடியும் ஒரு காதல் , ரகளை புரம்,வெற்றிசெல்வன் அஞ்சான்,தனி ஒருவன் , சக்கபோடு போடு ராஜா உள்பட பல படங்களில் நடித்தவர்  சஞ்சனா சிங்

நடிகை சஞ்சனா சிங் சென்னை அண்ணா நகரில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனை பறித்து சென்றார். 

இது குறித்த  புகாரின் பேரில் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.