சினிமா செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஊழலற்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம். அதனால் நிறைய பேர் கூட்டணிக்கு கிடைக்க மாட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என கூறினார்.