சினிமா செய்திகள்
விஜய்யின் சாதனை: ரசிகர்களின் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் சாதனை அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது.
விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வந்த சர்ச்சைகளால் இந்த படத்தை பற்றிய பரபரப்புகள் தொடங்கி விட்டன. அவரின் பிறந்த நாளை ஒட்டி வெளியான புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அவரின் சாதனையும் அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறது.

ரசிகர்களும் மிகுந்த சந்தோ‌ஷத்தில் இருக்கிறார்கள். அவரின் அடுத்த படம் மீண்டும் அட்லீயுடன்தான் என்று சொல்லப்படுகிறது. இவர் விஜய் நடித்த மெர்சல் படத்தை இயக்கி, பெரிய வெற்றியை கொடுத்தவர்.

மெர்சல் பல சாதனைகளை செய்தது. இந்நிலையில் தற்போது அது தொடர்ந்து வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.