சினிமா துளிகள்
80 டைரக்டர்களிடம் கதை கேட்ட நாயகி!

‘நீர்வீழ்ச்சி’ படத்தின் மூலம் பிரபலமானவர் மூன்றெழுத்து நடிகை.
‘நீர்வீழ்ச்சி’ படத்தின் மூலம் பிரபலமாகி விட்ட மூன்றெழுத்து நடிகை, அடுத்து அவர் நடிக்கும் படத்துக்காக, 80 டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறார். அப்படியும் அவருக்கு திருப்தி இல்லை. அவரிடம் கதை சொல்லப்போன டைரக்டர்கள், “விட்டால் போதும்” என்று தப்பி ஓடுகிறார்களாம்!