சினிமா துளிகள்
கவர்ச்சிக்கு மாறிய நாயகி!

மூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்!
ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மூன்றெழுத்து புதுமுக நாயகி அடுத்து, ‘தல,’ ‘தளபதி’ நடிகர்களின் படங்களில் நடிக்க வலைவீசி இருக்கிறார். அதற்கு கவர்ச்சி அவசியம் என்று நெருக்கமானவர்கள் அறிவுரை சொன்னார்களாம்.

அதைத்தொடர்ந்து அந்த மூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்!