சினிமா துளிகள்
மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்கும்...

‘யா யா’ படத்தை தயாரித்த முருகராஜ் அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.
மனிதர்களுக்கும், ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் கதை, இது. ஜெகதீசன் சுபு டைரக்டு செய்கிறார். இவர், ‘சிகை’ படத்தை டைரக்டு செய்தவர்.