சினிமா துளிகள்
தயாரிப்பாளரை பயமுறுத்தும் நாயகி!

டி.வி.யில் இருந்து வந்திருக்கும் ‘மான்’ நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.
 ‘மான்’ நடிகைக்கு ஒரு காதலர் இருப்பதுதான் காரணம். “இப்போதைக்கு திருமணம் இல்லை” என்று கூறி வரும் அந்த நடிகை, காதலர் செய்தியை மறுக்கவில்லை.

படம் பாதி வளர்ந்த நிலையில், அந்த நடிகை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினாலோ, அல்லது காதலருடன் ஓடிப்போனாலோ என்ன செய்வது? என்று தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள்!