சினிமா துளிகள்
நகைச்சுவை கதை மீது நயன்தாரா ஆர்வம்!

நயன்தாராவுக்கு கனமான கதைகளில் நடித்து அலுத்து விட்டதாம்.
 ஒரே மாதிரியாக நடித்தால், தன் மீது ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும் என்று நயன்தாரா கருதுகிறார். அதனால், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மீது அவர் ஆர்வமாக இருக்கிறார்.

`காமெடி' பட டைரக்டர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. உடனே அணுகினால், நயன்தாராவின் `கால்ஷீட்' கிடைத்து விடும் என்கிறார், அவருக்கு நெருக்கமான நண்பர்!