சினிமா துளிகள்
படத்தை ஓட வைக்க ஒரு யுக்தி!

சமீபத்தில் திரைக்கு வந்தது ஒரு நடிகையின் வரலாறு படம்.
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு நடிகையின் வரலாறு படத்தில், அவருடைய கணவர் கதாபாத்திரம் வில்லத்தனமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்களாம்.

“இது கூட, படத்தை ஓட வைக்கும் ஒரு யுக்திதான்” என்கிறார், ஒரு தயாரிப்பாளர்!