சினிமா துளிகள்
சம்பளத்தை குறைத்த நாயகி!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
10 வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வரும் அந்த மூன்றெழுத்து நடிகை, தனது சம்பளத்தை ரூ.60 லட்சமாக குறைத்து விட்டாராம்.

சம்பள குறைப்புக்கு காரணம், சக கதாநாயகிகளின் போட்டிதான் என்கிறார்கள்!