சினிமா துளிகள்
‘கீ’ நடிகையின் ‘கால்ஷீட்’ குழப்பம்!

‘கீ’ நடிகை ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
‘கீ’ நடிகை இரண்டு மொழிகளில் இருந்தும் வருகிற படங்களை எல்லாம் நழுவ விடாமல் ஏற்றுக் கொள்கிறார். இதனால், ‘கால்ஷீட்’ குழப்பம் செய்கிற நடிகைகள் பட்டியலில், ‘கீ’யும் சேர்ந்து விட்டார்.

‘தலைவர்’ கதாநாயகனாக நடிக்கும் படத்திலும் அவர் ‘கால்ஷீட்’ குழப்பம் செய்ததால், அவர் மீது ‘தலைவர்’ கோபமாக இருக்கிறாராம்!