சினிமா துளிகள்
பிடித்த கதாநாயகர்களுடன் மட்டும்...!

பார்வதி மேனன் தனக்கு பிடித்த கதாநாயகர்களுடன் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.
பிடிக்காத கதாநாயகர்களுடன் அவர் நடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தவிர்த்து விடுகிறார். பெரும்பாலும் புதுமுக கதாநாயகர்களின் ஜோடியாக அவர் நடிப்பதில்லை.

புது கதாநாயகனின் ஜோடியாக நடிக்க வற்புறுத்தினால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு, துரத்தி விடுகிறாராம்!