சினிமா துளிகள்
அவசரப்படுத்தும் டைரக்டர்!

‘நம்பர்-1’ நடிகையும், இரண்டு கடவுள்களின் பெயர்களை கொண்ட டைரக்டரும் காதலர்கள் என்பது, ஊர் அறிந்த சங்கதி.
“உடனே திருமணம் செய்து கொள்ளலாம்” என்று அந்த நடிகையை டைரக்டர் அவசரப்படுத்துவது, புதிய தகவல்.

“அவசரப்பட வேண்டாம்...இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொள்ளலாம்” என்று டைரக்டரின் வேகத்துக்கு நடிகை தடை போடுகிறாராம். அவருடைய விருப்பம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதால் பயப்படுகிறாராம், டைரக்டர்!