சினிமா துளிகள்
நீண்ட வருடங்களுக்குப்பின்...!

நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார்? என்பது மர்மமாக இருந்தது.
 நீண்ட பல வருடங்களுக்குப்பின் நடிகர் ஜனகராஜ், ‘தாதா 87’ என்ற படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

அடுத்து பாண்டியராஜனின் மகன் பிருதி விராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒபாமா’ என்ற படத்தில், ஜனகராஜ் நடிக்க சம்மதித்து இருக்கிறார். படத்தில், ‘ஒபாமா’ ஜனகராஜ்தான்!