சினிமா துளிகள்
திருமணம் பற்றி கேட்டால் அவ்வளவுதான்!

அந்த மூன்றெழுத்து நடிகையிடம் யாராவது போய், “எப்ப கல்யாணம்?” என்று கேட்டால், ‘டென்ஷன்’ ஆகி விடுகிறார்.
அந்த மூன்றெழுத்து நடிகையிடம் யாராவது போய், “எப்ப கல்யாணம்?” என்று கேட்டால், ‘டென்ஷன்’ ஆகிவிடுகிறார். “என் கல்யாணத்தில் உங்களுக்கு என்ன அக்கறை?” என்று கேட்டு சண்டைக்கே போய் விடுகிறார்.

திருமணமே செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடலாம் என்பது அந்த நடிகையின் விருப்பம். திருமண வாழ்க்கையில் அவருக்கு என்ன வெறுப்போ?