சினிமா துளிகள்
மயில்சாமி கதாநாயகன் ஆனார்!

மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி.
மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக டைரக்டு செய்திருக்கும் படம், ‘காசு மேலே காசு.’ இதில், கதாநாயகனாக ஷாருக், கதாநாயகியாக காயத்ரி, இன்னொரு கதாநாயகனாக மயில்சாமி, மற்றும் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி ஆகியோரும் நடித்துள்ளனர். பி.ஹரிகரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.

இது, முழு நீள நகைச்சுவை படம்.