சினிமா துளிகள்
கதாநாயகிகளுக்குள் போட்டி!

தமிழ் பட உலகில் இப்போது முன்னணி கதாநாயகிகளுக்குள் கடுமையான போட்டி இருந்து வருகிறது.
புது பட வாய்ப்புகளை பிடிக்க எல்லா கதாநாயகிகளும் போட்டி போடுகிறார்கள். போட்டியில் வெற்றி பெறுவதற்கு சில கதாநாயகிகள் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.

வளர்ந்து வரும் கதாநாயகிகளுக்கு பெரிய கதாநாயகர்கள் சிபாரிசு செய்வது முன்பு ஒரு வழக்கமாக இருந்து வந்தது. இப்போது அந்த வழக்கம் குறைந்து இருக்கிறது!