சினிமா துளிகள்
ரூ.2 கோடியாக உயர்த்தினார்!

‘திக்’ நடிகரின் வாரிசாக திரையுலகுக்கு வந்திருப்பவர் ‘தம்’ நடிகர்.
‘தம்’ நடிகர், ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், அவருடைய சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார்.

சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டது.

கைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், ‘தம்’ நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறார்!