சினிமா துளிகள்
மூன்றெழுத்து நடிகையின் முதலீடு!

15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மூன்றெழுத்து நடிகை.
மூன்றெழுத்து நடிகை சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக, ‘ரியல் எஸ்டேட்’டில் முதலீடு செய்து வருகிறார்.

காலி நிலத்தை வாங்குவது போல், நகர்ப் புறங்களில் கட்டப்பட்டு வரும் நவீன குடியிருப்புகளிலும் வீடு வாங்கி வருகிறார்.

இதற்கு அவருடைய நீண்ட கால (நட்சத்திர) சினேகிதி உதவியாக இருக்கிறார்! இவரும் நடிகைதான்!