சினிமா துளிகள்
சென்னையா, ஐதராபாத்தா?

சித்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னையை விட்டு ஓடிப்போன நடிகை.
 நடிகை அடைக்கலம் புகுந்தது ஐதராபாத்தில்.  அடைக்கலம் கொடுத்த ஊர் என்பதால் ஐதராபாத்தை அவர் பாதுகாப்பாக உணர்கிறாராம்.

இந்த நிலையில், ஜாதகப்படி அவருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து இருக்கிறதாம். அதை சென்னையில் வாங்குவதா, ஐதராபாத்தில் வாங்குவதா? என்று அவருக்குள் குழப்பம். அதற்கும் ஜோதிடரை அணுகி ஆலோசனை கேட்க முடிவு செய்து இருக்கிறார், அந்த நடிகை!