சினிமா துளிகள்
காணாமல் போன நடிகை!

பெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு போன அந்த லட்சுமிகரமான நடிகை.
லட்சுமிகரமான நடிகை நடித்துக் கொண்டிருந்த தொடரில் இருந்து திடீர் என்று காணாமல் போய் விட்டார்.

அவர் விலகிக் கொண்டாரா, விலக்கப்பட்டாரா? அதற்கு என்ன காரணம்? என்பது, ‘சஸ்பென்ஸ்’ ஆக இருக்கிறது!