சினிமா துளிகள்
‘மரகதக்காடு’ படத்துக்கு‘யு’ சான்றிதழ்

முழுக்க முழுக்க பாபநாசம், முண்டன்துறையில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் உருவான படம், ‘மரகதக்காடு.’
மரகதக்காடு படத்துக்கு தணிக்கை குழு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இதில், புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். மங்களேஷ்வரன் டைரக்டு செய்திருக்கிறார். ரகுநாதன் தயாரித்துள்ளார்!