சினிமா துளிகள்
சபதம் எடுத்த மும்பை நடிகை!

மும்பையில் இருந்து இறக்குமதியான அந்த ‘ஷா’ நடிகைக்கு மளமள என்று புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
 சக நாயகிகள் அனைவரும் அவருடைய அதிர்ஷ்டத்தை பார்த்து  பொறாமைப்படுகிறார்கள்.

இந்த நிலையில், “தமிழ் பட உலகில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் 2 நடிகைகளையும் விரட்டி காட்டுகிறேன், பார்” என்று தனது மானேஜர் முன்னிலையில் சபதம் எடுத்து இருக்கிறாராம், அந்த ‘ஷா!’