சினிமா துளிகள்
இனிப்புக்கடை’ தீவிர முயற்சி

‘இனிப்புக்கடை’ நடிகை ஜெயமான நாயகனுடன் ஜோடி சேர தீவிர முயற்சியில் உள்ளார்.
‘தளபதி,’ ‘தல’ ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த ‘இனிப்புக்கடை’ நடிகை அடுத்து, ஜெயமான நாயகனுடன் ஜோடி சேருவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

இதற்காக தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயார் என்கிறாராம். அவருடைய ஆசை அநேகமாக நிறைவேறி விடும் என்றே தோன்றுகிறது!