‘உயிர்க்கொடி’
அறிமுகமே இல்லாத 2 பேர்களை யாரோ மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று ஒரு இடத்தில் சிறை வைத்து விடுகிறார்கள். கடத்தப்பட்ட இருவரும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.;
அப்போது அவர்களுக்குள் நிகழும் சம்பவங்களை கருவாக வைத்து, ‘உயிர்க்கொடி’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
கதாநாயகனாக பி.ஆர்.ரவி, கதாநாயகியாக அஞ்சனா நட்சத்திரா ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள். விக்னேஷ் பாஸ்கர் இசையமைக்க, கவிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகனாக நடித்திருக்கும் பி.ஆர்.ரவி கதை- திரைக் கதை- வசனம்-பாடல்கள் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். ஜே.பி.அமல்ராஜ் தயாரித்துள்ளார்.