அண்ணாதுரை

ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி - டயனா சாம்பிகா நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’.;

Update:2017-11-22 16:09 IST
ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை, படத்தொகுப்பு - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - தில்ரா,  தயாரிப்பு - சரத்குமார், ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி, இயக்கம் - ஸ்ரீனிவாசன். இவர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்தவர்.

இதில் விஜய் ஆண்டனி இரண்டு பாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குடும்பபாங்கான ஜனரஞ்சகமான இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.

மேலும் செய்திகள்