எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

ஜெகன், மனிஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2019-07-06 19:34 IST
காமெடி நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடிக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’. இந்தப்படத்தில் இடம் பெறும் காமெடி காட்சிகளை வித்தியாசமாகப் படமாக்கி வருகிறார்கள்.

இதில் - காமெடி நடிகர் ஜெகன், மனீஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா, வில்லனாக கவிஞர் பிறைசூடன், இந்திரஜித், சேரன் ராஜ், வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், சாம்ஸ், விவேக்ராஜ், ரவி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சிவராஜ், இசை - கவின்சிவா, கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன், தயாரிப்பு - ராஜாமணி தியாகராஜன், டைரக்‌ஷன் - முருகலிங்கம்.

மேலும் செய்திகள்