சண்டக்காரி

ஆர்.மாதேஷ் இயக்கி வரும் ‘சண்டக்காரி’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரேயா லண்டன் போலீசிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.;

Update:2020-02-01 04:00 IST
விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘சண்டக்காரி’  படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார்.  

மேலும் செய்திகள்