சண்டி முனி
மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வரும் `சண்டி முனி' படத்தின் முன்னோட்டம்.;
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.சிவராம் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `சண்டி முனி'.
நட்ராஜ் கதாநாயகனாகவும், மனிஷா யாதவ் நாயகியாகவும் நடிக்கிறார்கள். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி, மேட்டூர் சேகர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - செந்தில் ராஜகோபால், இசை - ஏ.கே.ரிஷால் சாய், பாடல்கள் - வ.கருப்பன், கலை - சி.முத்துவேல், நடனம் - ராதிகா லாரன்ஸ் சிவா, சண்டைப்பயிற்சி - சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு - புவன், தயாரிப்பு நிர்வாகம் - முருகன் குமார், தயாரிப்பு மேற்பார்வை - என்.ஆர்.குமார், தயாரிப்பு - டி.சிவராம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மில்கா செல்வகுமார்.