கப் கம்மல் வகைகள்
அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் கப் கம்மல் வகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.;
பல்வேறு விதமான கம்மல் வகைகள் டிரெண்டில் உள்ளன. அதில் அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் கப் கம்மல் வகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி என பலதரப்பட்ட உலோகங்களால் இவை தயார் செய்யப்படுகின்றன. இதன் எடை குறைந்த மற்றும் டிரெண்டியான டிசைன்கள் இன்றைய இளம் பெண்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அவற்றில் சில இங்கே..