பொன்மொழி

கீழ்ப்படிந்து நடப்பது என்ற நற்குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.;

Update:2018-07-04 11:49 IST
கீழ்ப்படிவதை அறிபவனே, கட்டளையிடவும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒன்றாகக் கூடி வாழ்வதே நமக்கு வேண்டுவது, சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. அதன் ரகசியம் கீழ்ப்படிதலே.

-விவேகானந்தர். 

மேலும் செய்திகள்