மனதை அறியும் இசைக்கருவி

மனம் சோர்வாக இருப்பதை அறிந்தால், தானியங்கி முறையில் இசையை ஒலிக்கச் செய்து மனதை குஷிப்படுத்துகிறது இந்தக் கருவி.;

Update:2017-07-05 19:00 IST
இங்கிலாந்தின் பயோ செல்ப் டெக்னாலஜி நிறுவனம் தயாரித்துள்ள இந்த கருவியின் பெயர் ‘சென்சேட்’.

உடையுடன் இணைத்து அணிந்து கொண்டால், இது நமது இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை, சுவாசம் உள்ளிட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்து நாம் சோர்வாக இருந்தால் இசையை ஒலித்து நம்மை புத்துணர்ச்சிப்படுத்தும்.

மேலும் செய்திகள்