மீண்டும் இந்தியா வென்றுவிட்டது, வெல்க பாரதம் -பிரதமர் மோடி

வலிமையான ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2019-05-23 15:34 IST
புதுடெல்லி,

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏறக்குறைய வெற்றி உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெல்க பாரதம் என்று தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக நாம் ஒளிர்வோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார், 


மேலும் செய்திகள்