மாநில செய்திகள்
விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

அரசு சார்பில் விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை,

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

தமிழக அரசு சார்பில் விரைவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பி.யு.சின்னப்பாவிற்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  மருத்துவத்துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இவ்வாறு அவர் கூறினார்.