கார் விபத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு

கார் விபத்தில், திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2019-04-06 08:50 IST
திருப்பத்தூர், 

கார் விபத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரவேல் அவரது மனைவி  உள்பட 3 பேர் பலியாகினர்.  ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் வழியில் லாரி மீது சுந்தரவேல் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.  உயிரிழந்த சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்தற்போது திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக இருந்து வந்தார், சுந்தரவேல். 

மேலும் செய்திகள்