ஆன்மிகம்
சுப முகூர்த்த நாட்கள்

சுப முகூர்த்த நாட்கள்
17.4.2017 திங்கள் சஷ்டி மூலம் சித்தயோகம் காலை 6.00-7.30

21.4.2017 வெள்ளி தசமி அவிட்டம் சித்தயோகம் காலை 6.00-7.30

24.4.2017 திங்கள் திரயோதசி உத்ரட்டாதி சித்தயோகம் காலை 6.00-7.30

30.4.2017 ஞாயிறு சதுர்த்தி மிருகசீரிஷம் சித்தயோகம் காலை 7.30-9.00

7.5.2017 ஞாயிறு துவாதசி உத்திரம் அமிர்தயோகம் காலை 6.00-7.30

8.5.2017 திங்கள் திரயோதசி ஹஸ்தம் சித்தயோகம் காலை 6.00-7.30