ஆன்மிகம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய ராசிகள்!

ஜென்ம கேது இடம்பெறும் மகர ராசி, ஜென்ம ராகு இடம்பெறும் கடக ராசி,
அர்த்தாஷ்டம ராகு இடம்பெறும் மேஷ ராசி, அஷ்டமத்தில் ராகு அடியெடுத்து வைக்கும் தனுசு ராசி ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

யோகம் தரும் ராகுவையும், கீர்த்தி தரும் கேதுவையும், இது இடம்பெறாத மற்ற ராசிக்காரர்களும் முறையாக வழிபட்டால் யோகபலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும். நாள் பார்த்து வழிபட்டால் கோள்கள் கூட நற்பலன்களை வழங்கும்.