சயன திருக்கோலத்தில் பெருமாள்
சயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார்.;
மதுரை திருப்பாலை கிருஷ்ணசாமி கோவிலில் நடைபெற்று வரும் துலா சயன திருவிழாவில் நேற்று பெருமாள் தாயாருடன் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.