மின்விளக்கு அலங்காரத்தில் பிள்ளையார்பட்டி கோவில்

மின்விளக்கு அலங்காரத்தில் பிள்ளையார்பட்டி கோவில் ஜொலித்தது.;

Update:2022-08-25 22:59 IST

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிப்பதை படத்தில் காணலாம்.




Tags:    

மேலும் செய்திகள்