சகஸ்ர லிங்க திருநாமம்

ஆயிரம் லிங்கங்களால் அமைந்த ஒற்றை சிவலிங்கத்தை ‘சகஸ்ர லிங்கம்’ என்று அழைப்பார்கள்.;

Update:2023-02-24 17:14 IST

இந்தியாவில் உள்ள சிவாலயங்கள் பலவற்றில் இந்த சிவலிங்கம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த ஆயிரம் லிங்கத்திற்கும் திருநாமங்களும் இருக்கின்றன. அவற்றில் நூறு நூறு பெயர்களாக கடந்த சில வாரங்களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் சகஸ்ர லிங்கத்தின் நூறு பெயர்களை அறிந்துகொள்ளலாம்.

401.சிப்பி லிங்கம், 402.சிபி லிங்கம், 403.சிம்ம லிங்கம், 404.சிர லிங்கம், 405.சிரஞ்சீவி லிங்கம், 406.சிரபதி லிங்கம், 407.சிருஷ்டி லிங்கம், 408.சிலம்பு லிங்கம், 409.சிவ லிங்கம், 410.சிவகதி லிங்கம், 411.சிவாய லிங்கம்,412 சிற்பவ லிங்கம், 413.சினை லிங்கம், 414.சிஷ்ட லிங்கம், 415.சீதன லிங்கம், 416.சீதாரி லிங்கம், 417.சீமை லிங்கம், 418.சீர்மை லிங்கம், 419.சீற்ற லிங்கம், 420.சீனி லிங்கம், 421.சுக்ர லிங்கம், 422.சுக லிங்கம், 423.சுகந்த லிங்கம், 424.சுகநிதி லிங்கம், 425.சுகுண லிங்கம், 426.சுடர் லிங்கம், 427.சுத்த லிங்கம், 428.சுதர்சன லிங்கம், 429.சுந்தர லிங்கம், 430.சுந்தரி லிங்கம், 431.சுப்பு லிங்கம், 432.சுமித்ர லிங்கம், 433.சுய லிங்கம், 434.சுயம்பு லிங்கம், 435.சுரபி லிங்கம், 436.சுருதி லிங்கம், 437.சுருளி லிங்கம், 438 சுரை லிங்கம், 439.சுவடி லிங்கம், 440.சுவடு லிங்கம், 441.சுவர்ண லிங்கம், 442.சுவாச லிங்கம், 443.சுவாதி லிங்கம், 444.சுனை லிங்கம், 445.சூட்சம லிங்கம், 446.சூர லிங்கம், 447.சூரி லிங்கம், 448.சூரிய லிங்கம், 449.சூல லிங்கம், 450.சூள்முடி லிங்கம், 451.சூளாமணி லிங்கம், 452.செக்கர் லிங்கம், 453.செங்கு லிங்கம், 454.செண்பக லிங்கம், 455.செந்தூர லிங்கம், 456.செம்ம லிங்கம், 457.செம்பாத லிங்கம், 458.செரு லிங்கம், 459.செருக்கு லிங்கம், 460.செல்வ லிங்கம், 461.செழுமை லிங்கம், 462.சேகர லிங்கம், 463.சேலிங்கம், 464.சேது லிங்கம், 465.சேர்ப்பு லிங்கம், 466 சேற்று லிங்கம், 467.சைல லிங்கம், 468.சைவ லிங்கம், 469.சொக்க லிங்கம், 470.சொப்பன லிங்கம்,

471.சொர்க்க லிங்கம், 472.சொரூப லிங்கம், 473.சோம லிங்கம், 474.சோண லிங்கம், 475.சோபன லிங்கம், 476.சோலை லிங்கம், 477.சோழ லிங்கம், 478.சோழி லிங்கம், 479.சோற்று லிங்கம், 480.சவுந்தர்ய லிங்கம், 481.சவுந்தர லிங்கம், 482.ஞான லிங்கம், 483.தகழி லிங்கம், 484.தகு லிங்கம், 485.தங்க லிங்கம், 486.தச லிங்கம், 487.தட்சண லிங்கம், 488.தடாக லிங்கம், 489.தத்துவ லிங்கம், 490.தந்த லிங்கம், 491.தந்திர லிங்கம், 492.தமிழ் லிங்கம், 493.தர்பை லிங்கம், 494.தர்ம லிங்கம், 495.தருண லிங்கம், 496.தவ லிங்கம், 497.தளிர் லிங்கம், 498.தன லிங்கம், 499.தனி லிங்கம், 500.தவசி லிங்கம்.

Tags:    

மேலும் செய்திகள்