திருவாதிரை சிறப்பு பூஜை

செங்கோட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் திருவாதிரை சிறப்பு பூஜை நடந்தது.;

Update:2023-01-02 00:15 IST

செங்கோட்டை:

திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபூஜை சிறப்பாக நடைபெறும். அதிலும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அன்று சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடக்கும். பெண்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவர். இந்தநிலையில் செங்கோட்டை ஆனந்த விநாயகர் கோவிலில் திருவாதிரை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்