வீட்டுமனை வாங்குபவர்கள் கவனத்திற்கு...

பணி புரியும் ஊர் அல்லது புற நகர் பகுதிகளில் வீட்டு மனை வாங்க விரும்புபவர்கள், இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் அடிப்படையான சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.;

Update:2019-08-10 15:54 IST
பின்னர் ஏற்படக்கூடிய பல சங்கடங்களை தவிர்க்க இயலும். அத்தகைய தகவல்கள் அடங்கிய ‘செக் லிஸ்ட்’ பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதை இங்கே பார்க்கலாம்.

* மனைப்பிரிவில் உள்ள தண்ணீர் வசதி

* சாலை வசதிகள் அமைந்துள்ள விதம்

* நகரின் முக்கியமான சாலைக்கும், மனைப்பிரிவுக்கும் உள்ள தூரம்

* அடிப்படை மருத்துவ வசதிகள்

* அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல வேண்டிய தொலைவு

* மனைப்பிரிவு அமைந்துள்ள திசை

* சாலைப் போக்குவரத்து வசதிகள்

* நிலத்தடி நீர் மட்டம்

* சாக்கடை வசதிகள்

* மனைப்பகுதி இடத்தின் முந்தைய பயன்பாடு

* அருகில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள்

* அரசின் திட்டங்கள் அருகில் செயல்படுத்தப்பட உள்ள வாய்ப்புகள்

* மனையின் அதிகபட்ச விலை

* டி.டி.சி.பி அங்கீகார எண்

மேலும் செய்திகள்