ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் இன்று வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.;
பிரிஸ்பேன்,
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இதனை அடுத்து இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.