கால்பந்து
உலககோப்பை கால்பந்து போட்டி: 1-0 கணக்கில் செர்பியா அணி வெற்றி

உலககோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகா நாட்டுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து செர்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. #FifaWorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற  கோஸ்டாரிகா நாட்டுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து செர்பியா அணி வெற்றி பெற்றுள்ளது. செர்பியா அணி வீரர் அலெக்சாண்டர் கொலாரோ கோல் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.