உலககோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை வீழ்த்தியது கொலம்பியா

உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018

Update: 2018-06-28 16:27 GMT
உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் - கொலம்பியா அணியும் மோதின. கொலம்பியா அணி ஒரு கோல் எடுத்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது. 

மேலும் செய்திகள்