கால்பந்து
உலககோப்பை கால்பந்து போட்டி: ஜப்பான் அணியை வீழ்த்தியது போலந்து

உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் - போலந்து அணியும் மோதின.
உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் - போலந்து அணியும் மோதின. போலந்து அணி ஒரு கோல் எடுத்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணி வெற்றி பெற்றது.  

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் கொலம்பியா தகுதி பெற்றுள்ளது.